- புதுப்புது வைரஸ்களை அவற்றின் அறிவியல் எண்களை கொண்டு அடையாளப்படுத்துவது கடினமாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் உலக சுகாதார நிறுவனம் உருமாற்ற வகை வைரஸ்களுக்கு புதுப்புது பெயர்களை சூட்டி உள்ளது.
- அதன்படி, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரசுக்கு 'கப்பா' என்றும், இரண்டாவதாக கண்டறி யப்பட்ட பி. 1.617.2 வைர சுக்கு 'டெல்டா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
- கிரேக்க எழுத்துக்கள் அகர வரிசைப்படி, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட முதல் உரு மாற்ற கொரோனா வைரசுக்கு (பி. 1.1.7) ஆல்பா ' என்றும், தென் ஆப்ரிக்கா வகைக்கு (பி.1.351) 'பீட்டா' என்றும், பிரேசிலில் வகைக்கு 'காமா' என்றும், பி.2 வகைகளுக்கு 'ஜெடா' என்றும், அமெரிக்கா வகை களுக்கு எப்சிலான்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
- இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலை வர்மரியாவான் கெர்கோவ் தனது டிவிட்டர் பதிவில், 'உருமாறிய கொரோனா வைரசை எளிதாக அடையாளப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
- ஆனால், அதன் அறிவியல் பூர்வமான பெயர் மாறவில்லை . பொதுத்தளத்தில் விவாதிக்கவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
www.tnpsc trb studymaterials.com | SSLC-HSC-NEET-TNPSC-TRB-STUDY MATERIALS
இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment