072-20-TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - DECEMBER 2019 - QUESTION 61-80

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST – PAPER-I – HIGHER SECONDARY/SECONDARY/TEACHER TRAINING AND SPECIAL SCHOOLS. Here the Lessons for the Departmental Examinations (TNPSC DEPARTMENTAL EXAM) conducted by the Tamil Nadu Public Service Commission are compiled here. You can take training here through online test. You can easily know your scores by writing this exam. If the marks decrease, try again and practice writing this exam. Congratulations on winning the departmental exam.

1 ➤ கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009-ன் படி பள்ளி அமையப் படாத பகுதியில் அரசு (அ) தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகமானது சட்டம் நடைமுறைக்கு வந்த பள்ளியினை நிறுவுதல் வேண்டும்.
According to RTE act 2009, the time limit for Government or Concerned Local authority where there is no establishment of school, should establish within from the commencement of act


2 ➤ கல்வி பெறும் உரிமைச்சட்டம் 2009-ன் படி 14 வயது வரை உள்ள குழந்தைகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டிய பொறுப்புடையது.
The responsibility of maintaining the records upto the age of 14 years according to RTE act 2009 rests with


3 ➤ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விதிகளின்படி தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டியது.
According to nursery and Primary school regulation rules Tamil should be taught compulsorily in the


4 ➤ ஒவ்வொரு உள்ளூர் நிர்வாகமும் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் சார்ந்த சீர் குறிப்பிட்ட விவரங்களை உள்ளடக்கிய பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்.
Every local authority shall maintain a record of all children in his jurisdiction include -


5 ➤ 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள ஆங்கில வழி மாணவர்களுக்கு ஓர் ஆண்டிற்கான கற்பித்தல் கட்டணம்
The Annual tuition fees prescribed to the students studying in English medium sections from VI to VIII is


6 ➤ பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெறவேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை
The school management committee of a school shall consists of women members at the rate of


7 ➤ பதிபாரத் பதிபாரத் நிகழ்ச்சி I மற்றும் II வகுப்பு குழந்தைகளிடையே உள்ள திறனை மேம்படுத்த துவங்கப்பட்டது.
The programme "Padhe Bharat Badhe Bharat" looks to improve the skills of children in the classes I and II.


8 ➤ சாதாரண மற்றும் சாரணீயர் வில்சன் இயக்கத்தின் நிறுவனர்
The founder of the scouts and guides was


9 ➤ தமிழ்நாடு கட்டாய தொடக்கக்கல்விச் சட்டம் 1994ன்ப டி 'வருடம்' என்பது ஒரு கல்வியாண்டின் தொடக்கம் என்பது ------- ஐ குறிக்கும்
According to Tamil nadu compulsory Elementary education Act 1994 'Year' means the academic year commencing on the -----------


10 ➤ தமிழ்நாடு கட்டாய தொடக்கக்கல்விச் சட்டம் 1994ன்படி பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கத் தவறும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு--------------தொகை வரை அபராதம் விதிக்கப்படும்.
According to Tamil nadu compulsory elementary education act 1994 every parent or guardian of a Child of school age who fails to discharge his duties shall be punishable with fine which may extent to ------ rupees


11 ➤ ஒரு அரசு ஊழியர் தன் இறப்பின் போது பணிக்கொடை பெறுவதற்கான வாரிசுதாரரை இவ்வாறு நியமிக்கலாம்.
When a government servant has a family he/she law nominate to receive gratuity in the event of death -----


12 ➤ தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவியின் கீழ் - வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கப்படுகிறது.
Free colour pencils are distributed to --- class students by Tamilnadu govt. Chief Ministers welfare scheme


13 ➤ கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனறித் தேர்வில் பங்குபெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச மதிப்பெண்
The minimum mark presented to attend Talent examination in order to receive Rural Talent Scholarship is


14 ➤ தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவியின் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா கிரையான்கள் வழங்கப்படுகிறது.
Classes students by Tamil Nadu Govt. Free crayons are distributed to Chief Minister welfare scheme.


15 ➤ நகராட்சி பகுதிகளில் சுகாதாரச் சான்று வழங்க தகுதிபடைத்த அலுவலர்
Who is the competent authority to issue sanitary certificates in the Municipal area?


16 ➤ பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பெண் குழந்தைகளின் இடைநிற்றலை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்
The scheme introduces to prevent the drop out of SC/ST girls children is


17 ➤ பள்ளியிலுள்ள அளவைப் பதிவேடு இதனுடன் தொடர்புடையது.
The scale register of a school is related with


18 ➤ மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யும் அலுவலர்
Who is the competent authority to fix the pay for District elementary education officer?


19 ➤ ரொக்கமும். தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கமும், பாராட்டுப்பத்திரமும் வழங்கப்படுகிறது.
National Best teacher awardee will receive -rupees as cash award along with silver medal and certificate.


20 ➤ தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு.
Continuous and comprehensive education was introduced by the Tamil Nadu School education Department during the year

Your Score is


No comments:

Post a Comment

FIND YOUR TOPICS